சமூக நீதியின் சமரசமற்ற காவலர்; தமிழினத்தின் தகுதி செறிந்த பாதுகாப்பு அரண். அவரது சிந்தனையும் சொல்லும் செயலும்; உலகத்தமிழ் மானுடத்துக்கு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும். தந்தை பெரியார் உலகம் பயனுற வேண்டும் என்று, அவர் பிறந்தநாளாம் இன்று வணங்கி, வாழ்த்துகிறேன்... கழக தலைவர்