இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்! ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு! எந்நாளும் எல்லோருக்குமான வழிகாட்டி!
அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று! அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக