முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர்கள்

தனியாருக்கு முறைகேடாக விதை விற்பனை: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய வேளாண் உதவி இயக்குநர்! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 23,42,150 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள் வேளாண்மைத்துறையில் பணியாற்றும் அலுவலர்களில் பெரும்பாலானோர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால், விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகள், பலன்கள், கிடைக்காமல் போய்விடுகிறது. அதிகளவில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தாண்டவமாடக்கூடிய துறையாக இது திகழ்கிறது. ஆனாலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இவர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 23,42,150 ரூபாய் பணத்தை கைப்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் ...

சமூகநீதி

சமூகநீதியை பின்பற்றுகிறதா? பாஜக எக்காலத்திலும் சாத்தியமில்லை .. அதை நடமுறை படுத்துகிற துணிவும் பாத்துக்காக்கிற ஆற்றலும் அறிவாலயத்திற்கு மட்டுமே உண்டு...

கலைஞர் என்னும் மனிதர்

சுப்பிரமணிகளும்- திருப்பதிகளும்- ராமன்களும் நிறைந்த ஒரு ஊரில் - இளம்பரிதிகளும் - சிற்றரசுகளும் - தென்னவன்களும் - குணசேகரன்களும் - முத்தமிழ்ச்செல்விகளும் -அன்புக்கரசிகளும் - நிறைந்திருப்பதற்குக் காரணம் கலைஞரும் அண்ணாவும் பெரியாரும்தான். என் தலைமுறைக்கு பெரியார் புகைப்படமாக வந்து சேர்ந்தார். அண்ணா புத்தகங்களாக வந்து சேர்ந்தார். கலைஞர் மட்டும்தான் குரலாக - எழுத்தாக - திரைப்படமாக - பதவியாக - அதிகாரமாக- வந்து சேர்ந்தார். தி.மு.க என்பதை ஒரு கட்சியாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என எங்களுக்குள் விதைத்தவர் கலைஞர் தான்.

தமிழ்

பாடுக குயிலே பாடுக! தாய்நெடும் நிலத்தின் தமிழாளனை தாயுமான தமிழ்முதல்வனை இன்னும் பாடுக குயிலே... பாடுக!  பழநிபாரதி

உனக்கு நீயே ஒளியாய் இரு

உனக்கு நீயே ஒளியாய் இரு... தானே ஏற்றிகொண்ட ஒளியில் தன்னையும் தம் இனத்தையும் ஒளி ஏற்றுக்கிறார்... #தமிழ்நாடுஒளியேறுகிறது

தலைமுறைக்கான தலைமை

மிகச்சிறந்த தலைமுறைக்கான வழி... UdhayanidhiStalinMLA

சூரியன்

இரவும் பகலும் உதிக்கும் திராவிட சூரியன்...

தமிழகம் காக்கும் தலைவர்

ஒரு தாய்போல தமிழகம் காக்கும் #தலைவர்... #திராவிடன் என்பதில் #பெருமைக்கொள்கிறோம் 🖤❤

மக்களை பாதுகாப்போம்

விமர்சனங்களுக்கு பதில் சொல்லவேண்டிய நேரம் இல்ல -மக்களை காப்பாற்றபடவேண்டியநேரம்...

தலைவா

கொளத்துரில் இருந்து கோட்டைக்கு போகும் தளபதியார்...

மே 02

எழுச்சி ஞாயிறு...🖤❤

முதல்வர்

மே 02 பிறகு உன் மொழி உன் கலாச்சாரம் உன் பண்பாடு உன் #கல்வி உன் சுதந்திந்திரம் உன் சுயமரியாதை அனைத்தும் உன்னிடமே ஒப்படைக்கப்படும் செல்லமே...

நண்பருக்கு வாழ்த்துக்கள்

இன்றும் என்றும் இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்!

வாழ்க ஜனநாயகம்

முதலமைச்சர் #பழனிச்சாமியை சாதிய பின்புலம்கொண்டவர் யாரேனும்  பேசியிருந்தால் அவருக்கு சூடு சொரணை ரோசம் மானம் இருப்பது தெரிந்திருக்காது அண்ணன் ஆ. #ராசா போன்ற எளிய பின்னணியில் இருந்து அறிவாளியாக பேசுகின்றபோது சூடு சொரணை ரோசம் மானம் அதிகரிக்க செய்வதுமட்டுமில்லாமல் நம்பவர்களிடமிருந்தும் அழுத்தம் கூடத்தான் செய்கிறது.... #வாழ்க_ஜனநாயகம் உதைக்கட்டும் உதையாசூரியன்

தமிழகத்தின் திறவுகோல்

ஒருத்தவன்  வரணுமுன்னு ஆண்டவன் முடிவுபண்ணிட்டான்னு வையென் `நீ´ என்னதான் கேட்டசாத்தி தாப்பால் போட்டாலும் பூட்டு லாக்காது... ஏன் இன்னு கேளேன் ஏனா சாவி அவர்கிட்ட  இருக்கு... உங்கள் #விஜசேதுபதி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

விழிப்பாய் இரு -நெருப்பாய் ஏழு

`இது´ நமக்கான தேர்தல் மட்டுமில்ல நம் தலைமுறைக்கான தேர்தல்...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி