முதலமைச்சர்
#பழனிச்சாமியை சாதிய பின்புலம்கொண்டவர் யாரேனும் பேசியிருந்தால் அவருக்கு சூடு சொரணை ரோசம் மானம் இருப்பது தெரிந்திருக்காது அண்ணன் ஆ. #ராசா போன்ற எளிய பின்னணியில் இருந்து அறிவாளியாக பேசுகின்றபோது சூடு சொரணை ரோசம் மானம் அதிகரிக்க செய்வதுமட்டுமில்லாமல் நம்பவர்களிடமிருந்தும் அழுத்தம் கூடத்தான் செய்கிறது....
#வாழ்க_ஜனநாயகம்
உதைக்கட்டும் உதையாசூரியன்
கருத்துகள்
கருத்துரையிடுக