முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞர் என்னும் மனிதர்

சுப்பிரமணிகளும்- திருப்பதிகளும்- ராமன்களும் நிறைந்த ஒரு ஊரில் - இளம்பரிதிகளும் - சிற்றரசுகளும் - தென்னவன்களும் - குணசேகரன்களும் - முத்தமிழ்ச்செல்விகளும் -அன்புக்கரசிகளும் - நிறைந்திருப்பதற்குக் காரணம் கலைஞரும் அண்ணாவும் பெரியாரும்தான்.

என் தலைமுறைக்கு பெரியார் புகைப்படமாக வந்து சேர்ந்தார். அண்ணா புத்தகங்களாக வந்து சேர்ந்தார். கலைஞர் மட்டும்தான் குரலாக - எழுத்தாக - திரைப்படமாக - பதவியாக - அதிகாரமாக- வந்து சேர்ந்தார்.

தி.மு.க என்பதை ஒரு கட்சியாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என எங்களுக்குள் விதைத்தவர் கலைஞர் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி