முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக ஒரு குடும்ப கட்சிதான்...


திமுக#மிகப்பெரிய_குடும்ப_கட்சிதான்...

இனத்தையும்
மொழியையும்
நாட்டையும்
மக்களையும் காப்பதில்... திமுக ஒரு  மிகப்பெரிய குடும்ப கட்சிதான்...

அரசியல் அமைப்பு கூறுகளான
சமூகநீதி
சுதந்திரம்
சமத்துவம்
சகோதரத்துவம் ஆகியவற்றை காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான் ...

தமிழ் மொழியும்
தமிழர் உரிமையையும்
தன்மானத்தையும் கட்டிக்காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்...

தமிழகத்தை
வளர்ச்சி பாதையில் செலுத்துவதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்..

#இப்ப_வாங்கடா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி