விழுத்த முடியாத_திமுக... 🖤❤️ ஆகஸ்ட் 01, 2020 விழுத்த முடியாத_திமுக... 🖤❤️ "தியாகம், சிறை, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். என்னை விமர்சிக்க உங்களுக்கு அருகதை இல்லை, சிறைக்கு பயந்தவன் நான் இல்லை!" -தர்மபுரி பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் தளபதியார்... பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் கருணா பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
பெண்ணுரிமைப் போராளி அக்டோபர் 05, 2020 #இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்... பெண்ணுரிமைப் போராளி மேலும் படிக்கவும்
தமிழன்டா மார்ச் 19, 2021 #தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி மேலும் படிக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக