கலையும் கலைஞரும் !
"சமூக நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளைத் திராவிட இயக்கங்கள் மேற்கொண்டன. அதை தி.மு.க-வும் தொடர்ந்துள்ளோம். தி.மு.க -வின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியாது. இயக்கத்தின், அரசியல் கட்சியின் மிக முக்கியத் தேவையே சமூக மேம்பாட்டைக் கொண்டுவருவதுதான். அதை நாடகத்தின் வழியே மட்டும்தான் கொண்டு வரவேண்டும் என்றில்லை.
பொதுக்கூட்டம், போராட்டம் எனப் பல வழிகளில் கொண்டுவர முடியும்.

கருத்துகள்
கருத்துரையிடுக