தற்போது நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி அல்ல; பா.ஜ., ஆட்சி. அக்கட்சி
தற்போது நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி அல்ல; பா.ஜ., ஆட்சி. அக்கட்சி
கொள்கை தான் நிறைவேற்றப்படுகிறது. எனக்கு பொன்னாடைகள் அணிவிப்பதற்கு பதிலாக, புத்தகங்கள் தர வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். அதை, அனைவரும் பின்பற்ற வேண்டும்.🖤❤️
#தங்க_தளபதி
கருத்துகள்
கருத்துரையிடுக