தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்க வைத்தவர் கலைஞர்..
இன்றைய சில்லறைகள்
முதல் அரசியலில் பி எச் டி படித்தவர்கள் வரை இவரால் மட்டுமே !
இவரை எதிர்த்து அல்லது ஆதரித்து செயல்பட்டால் மட்டுமே அரசியல் களத்தில் சிறிது நேரமாவுது நீடிக்க முடியும் என்ற நிலையை கடைசிவரை உருவாக்கியவர்...
மறைந்தும் இவரை சுற்றியே அரசியல் இயங்குகிறதே!ஆம் அரசியல் சூரியன்...


கருத்துகள்
கருத்துரையிடுக