பெண்ணுரிமை காத்த
மண்ணுரிமை போராளியே!
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்த சமத்துவ_நாயகரே நாட்டில் அரிய முன்மாதிரியை தந்த முத்தமிழறிஞரே
உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பானது தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறோம்...
வாழ்க தலைவர் கலைஞர்🖤❤️

கருத்துகள்
கருத்துரையிடுக