புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழித்திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு நன்றி!
மத்திய அரசின் 'மொழிக் கொள்கை' மட்டுமல்ல கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது; மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது!-இதனைச் சுட்டிக்காட்டி திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்த அடிப்படையிலும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும்!


கருத்துகள்
கருத்துரையிடுக