குரூப் -4தேர்வு முறைகேட்டில் திமிங்கிலங்களை_விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சிசெய்கிறது தமிழக அரசு..
திமிங்கிலங்களை_விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சிசெய்கிறது தமிழக அரசு..
இது குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,விசாரணையை திசைதிருப்ப நினைக்கும் துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால், தி.மு.க #இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"
கழக_தலைவர்...
கருத்துகள்
கருத்துரையிடுக